எனக்கு தமிழில் எவ்வளவோ எழுத வெண்டுமென்று ஆசை...
ஆனால் எழுதக் கொடுத்து வைக்கவில்லை..
[எனக்கு கூடதான் நயன்தாராவ கல்யாணம் பண்ணிக்கணும்-ன்னு ஆச... ]
அதாகப் பட்டது என்னவென்றால், ஒரு தமிழ்க் குடிமகனாகப் பிறந்தவன், தன்னுடைய வாழ்நாளில் சாதிக்க வேண்டிய சில ...
[டேய்.. நிறுத்து..இப்போ என்னா சொல்ல வர்ற?]
தேன்மொழி என் தேன்மொழி அவள் மொழி, தேன்மொழி...
[உன்னோட படைப்புத் தொல்லைக்கு ஒரு அளவே இல்லையாடா?]
என் தேன்மொழி, அவள் விழி மலர்விழி
காதலி அவள் என் காதலி..
மைவிழி, அவள் என்னைப் பார்க்கும் மார்கழி
பைங்கிளி பஞ்சை ஒத்த, பருவத்து சங்கிலி
[நீ ஒரு பெருச்சாளி.. அவ ஒரு செத்த எலி..]
என்னவள்..
தீராத வானத்தில் தினம் ஒரு நட்சத்திரம்...
காணாத வண்ணத்தில் தீட்டாத பெண் சித்திரம்...
தேன் தெவிட்டி, வாய் கசந்த உயிருக்கு
வாடாத வெண்ணிலா வெள்ளம்.
[ஸ்ட்ராபெர்ரி , பட்டர் ஸ்காட்ச் எல்லாம் இல்லையா?]
[இந்த உலகத்துலேயே, கவிதைக்கு டெலி சீரியல் மாதிரி தொடரும்...போட்ட ஒரே ஆளு நீதாண்டா.. எழுத முடீல-ன்னு ஒத்துக்கோ... ]

....இந்தக் கவிதை தொடரும்...
[இந்த உலகத்துலேயே, கவிதைக்கு டெலி சீரியல் மாதிரி தொடரும்...போட்ட ஒரே ஆளு நீதாண்டா.. எழுத முடீல-ன்னு ஒத்துக்கோ... ]
No comments:
Post a Comment