Thursday, February 27, 2014
தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி வரை.
நான் வீட்டிலிருந்து பெங்களுருக்கு கிளம்பினேன்.
ஒரே பஸ்-ல் ஏறாமல், தர்மபுரி வந்து, கிருஷ்ணகிரி வந்து, ஓசூர் வந்து பெங்களூர் வந்தேன்.
தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி வண்டியில் ஏறினேன். இடம் இல்லாத காரணம் ஒன்று, தனியார் வாகன மோகம் இரண்டு, வேகமாக செல்லக்கூடிய வாகனங்களில் பயணம் செய்ய எனக்கு ஆசை.....
பாதி தூரம் சென்றவுடன் ஒரு பெண் வாந்தி எடுத்து விட்டாள். நான் சற்றே தூரமாக நின்று கொண்டிருந்ததால் என் மீது படவில்லை.
ஆனால்., அப்பெண்ணைச் சுற்றியுள்ளவர்களின் மீது நல்லாவே பட்டுடுச்சு. அதுல ரொம்ப அதிகமா பாதிக்கப் பட்டவர், ஒருவர்.,
அவர் தன் மனைவி குழந்தைகளுடன் உட்கார்ந்து இருந்தார். அந்த வாந்திப் பெண்மணி அடுத்த ஸ்டாப் லையே இறங்கி விட்டார். நம்ம ஆளு கொஞ்ச நேரம் பொருத்து பார்த்தாரு, அப்புறம் காலை கொஞ்சம் சுத்தம் பண்ணலாம்-ன்னு அடுத்த ஸ்டாப் ல இறங்குனாரு., பட், அவரு சுத்தம் பண்ணிட்டு ஏற்றதுக்குள்ள டிரைவர் வண்டிய எடுத்துட்டாரு.... அவரோட மனைவி கொஞ்ச நேரம் கழிச்சு தான் ரியலஸ் பண்ணி சவுண்ட் கொடுத்தாங்க. பட் வி ஹவே க்ராசுடு சம் கிலோ மீட்டர்'ஸ். குழந்த வேற அழுதுகிட்டே இருனுன்தது.. நாங்க எல்லாம் சேர்ந்து கொஞ்சம் சமாதானப் படுத்தி கிருஷ்ணகிரி வரைக்கும் கூட்டிட்டு போயிட்டோம். பஸ் ஸ்டான்ட் வந்த வுடனே., எல்லோரும் சட்டு புட்டுன்னு இறங்கி ஓடிட்டாங்க., நான் அந்த அம்மாவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணி., பிளாட் போரம் ல இறக்கி விட்டேன். அவங்க கணவர் வரும் வரை கூட இருந்து வழியனுப்பலாம்-ன்னு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினேன். 30 மினுட்ஸ் ஆகியும் அந்த ஆளைக் காணோம். அப்புறம் மைக் ல அவர் பேரு சொல்லி கூப்பிடு பார்த்தேன். அந்த அம்மா-கிட்டே அவரோட போன் நம்பர் இல்லே. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு, அவங்க, அவங்களை சைக்கிள் ஸ்டான்ட் ல கொண்டு பொய் விட சொன்னாங்க. நானும் சரி-ன்னு அவங்களை கூட்டிட்டு நடந்தேன்.
கொஞ்ச தூரம் நடந்தவுடன், யாரோ யாரையோ அடிக்கற மாதிரி சத்தம் கேட்டது. நான் என்னடா-ன்னு திரும்பி பார்த்த., அந்த அம்மாவோட வீட்டுக்காரன் அவங்களை அடிச்சுட்டு கண்டபடி திட்டிட்டு இருந்தான். அந்த வார்த்தைகளை என்னால் இங்கே சொல்ல முடியாது. அப்புறம், என்கிட்டேய நடந்ததை சொன்னான். நான் அவன்கிட்டே, "நானும் அதே பஸ் ல தான் இருந்தேன்"-ன்னு சொல்லி அவங்க கிட்டே குழந்தைய ஒப்படைச்சுட்டு பஸ் ஏறினேன்.
என்ன உலகம்டா இது?
யாருமே கண்டுக்காம இருந்தவங்களுக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணினேன். எனக்கு நன்றி சொல்லலன்னாலும் பரவாஇல்லை ஆனா, அந்த ஆள்-ன்னால கண்டு புடிக்க முடியலன்னு அந்த அம்மாவை கண்டபடி திட்டுனது, எனக்கு புடிக்கல.
காரணம் என்னன்னா?, நாங்க பஸ் இறங்குன இடத்துலேயே, உட்காந்துட்டு இருந்தோம், ஆனா அந்த ஆளு சைக்கிள் ஸ்டான்ட் + பஸ் ஸ்டான்ட்-க்கு வெளியல எல்லாம் தேடிட்டு இருந்து இருக்கான்....
சரி வாழ்க வளமுடன்னு அவங்களை என் மனசுக்குள்ளே வாழ்த்திட்டு நான் என்னோட பயணத்தை தொடர்ந்தேன்.
இதுல ஒரு மணி நேரம் எனக்கு செலவானது தான் மிச்சம்.

சிறைகளும் சிறகுகளும்
இந்த வார புதிய தலைமுறை இதழில் வெளிவந்த சிறைகளும் சிறகுகளும் -கட்டுரைக்கு என்னுடைய கருத்து...
ஒரு ஆண் ஒரு பெண்ணை ஏன் அறைகிறான்? நாட்டில் பெரும்பாலும் ரத்தக் கொதிப்பு ஆண்களுக்கே அதிகம்.....
பெரும்பான்மையான காரணம்: குடும்ப மன அழுத்தம்.
ஒரு பெண்- தாய் தான் செய்ய வேண்டிய கடமையில் சரியாக இருந்து, அவளை அரசு மதுபானக் கடையில் குடித்து விட்டு வந்து அடிப்பது வன்முறை!
அதற்கான சட்ட திட்டங்களைத் தெளிவு படுத்தியதற்கு நன்றி.
ஒரு ஆண்/ அப்பா சரியாக, பொறுப்பாக, மரியாதையாக, மானத்துடன் இருந்து, அவருடை மனைவி கலாச்சார சீரழிவுடன், கற்பை மறந்து சமுதாயத்தைக் கெடுத்தால் ஏதாவது சட்டம் அவளை தடுத்து நிறுத்துகிறதா? தயை கூர்ந்து மன உளைச்சலுடன் வாழும் மணமகன்களுக்குத் தெரிவு படுத்துங்கள்...
என்னுடைய பார்வையில்
நிறைய ஆண்களும் சரியில்லை; நிறைய பெண்களும் சரியில்லை... !
- ஒரு யதார்த்தமான உண்மை!...
- ஒரு யதார்த்தமான உண்மை!...
இதில் அவ்வையாரின் கல் உண்ணும் பழக்கைத்தை புலிகளின் புதல்வர்கள் வாயிலாக வெளிக்கொணர்ந்த கவிஞரும்., சமுதாய சீர்கேடுக்கு ஒரு சிறு பங்கு வகிக்கிறார்.
ஆதி காலம் முதல் ஒருவனைப் பார்த்தே ஒருவன் கற்கிறான், வாழ்கிறான் - இதுதான் நாகரீகம்...
அந்த காலத்து ஒளவையாரே தண்ணி அடிச்சிருக்காங்க, நாம ஏன் அடிக்கக் கூடாது-ன்னு நம்ம வீட்டு வயசுப் பொண்ணுங்க எல்லாம் கிளம்பிட்டாங்க- ன்னா என்ன பண்றது?
டிவி சீரியலில் வரும் கூத்துக்கள் எல்லாம் எங்கோ ஒரு மூலையில் நடக்கின்றது. நகர குடும்பங்களில் [கடந்த 5 ஆண்டு அளவில் திருமணமான வீடுகளில்] முடிந்தால் ஒத்து வாழ்வது, இல்லையேல் விவாகரத்து... இதுதான் இப்போ ட்ரெண்டு..
நீ வேலைக்குப் போறியா? நானும் வேலைக்குப் போறேன்!.. நீ ஊர் சுத்துறியா? நானும் ஊர் சுத்துறேன்!... நீ அடிக்கறியா? நானும் அடிக்குறேன்!... எல்லா விதங்களிலும் எல்லா வேலைகளும் பெண்கள் செய்யறாங்க...
பத்து பொண்ணுங்களை லவ் பண்ணிட்டு, ஊர் சுத்திட்டு ட்டேடிங் போயிட்டு, நாம நல்ல பிரண்ட்ஸ் ஆவே இருக்கலாம்-ன்னு பிரிஞ்ச பையனும், ஊருக்கு குறைந்த பட்சம் இருபது பேர் கூட ட்டேடிங் போன பெண்ணும் கலியாணம் கட்டிக்குறாங்க... அப்புறம் எப்புடி விளங்கும்?
எந்த ஒரு மாற்றத்திலும் பயனும் இருக்கு. பங்கமும் இருக்கு... உதாரணம்: கணினி, உலா பேசி, இன்டர்நெட், மக்களாட்சி, நாகரீக வளர்ச்சி, .. இன்னும் எத்தனையோ இப்புடி மாற்றங்கள் இருக்கு.
எல்லாம் கலி படுத்துற பாடு-ன்னுட்டு போக வேண்டியதைத் தவிர, எங்களால் வேற எதையும் செய்ய முடியல.
ஒரு சில முக்கிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கனும்-ன்னு நான் விரும்புறேன்
- மது ஒழிப்பு
- கள்ள நோட்டு ஒழிப்பு
- விலை மகள் விடுதிகள் ஒழிப்பு
- எந்த ஒரு மக்கள் தொடர்பு சாதனத்திலும் கவர்ச்சி [ஆடைக்குறைப்பு] ஒழிப்பு
எப்படியும் யாரும் என்னோட இந்த அறைகூவல மதிக்கப் போறது இல்ல.. இருந்தாலும் எழுதி வைக்கிறேன்....
மனம் என்னும் நோய்
மனம் என்னும் நோய்...
சிலர் என்ன சொன்னாலும் ஏற்க முடிவதில்லை,
சிலரைப் பிரிந்து இருக்க முடிவதில்லை,
சிலரை மறக்க முடிவதில்லை,
சிலரை வெறுக்க முடிவதில்லை
மறந்தாலும் காயம் மறைவதில்லை
எவ்வளவோ தூரம் தள்ளி இருந்தாலும் கோபம் குறைவதில்லை
நல்லவை நூறு இருப்பினும், அல்லவை நாட்டம் விடுவதில்லை..
.....
மொத்தத்தில் நிம்மதி இல்லை,
அறிவே மருந்து.. அன்பே நிவாரணம்.
மாற்று மருந்து வேறு இல்லை..
கடைசி வரை காலி டப்பா
வெறும் ஓசை ஒலியாகி, சத்தம் கானமானது.... ஒரு மாற்றம்.
அரும்பு மீசை காதலாகி, தாடி திருமணமானது ..... ஒரு மாற்றம்.
வந்தவளும் சரியில்லை வாயய்தவளும் சரியில்லை... வாழ்க்கையிலும் நிம்மதி இல்லை.. ஒரு மாற்றம்.
மேற்கு வடக்காகி, தெற்கு கிழக்காகி, பருவம் பாழானது.. ஒரு மாற்றம்.
வருஷம் போனா, வயசு போகுது, வாலிபம் போயும் வருத்தம் போகலியே... ஒரு மாற்றம்.
இதுவே நான் செய்த கடைசி தவறு,.. அது போனமாசம்-ன்னு பொழுது போகுதே.. ஒரு மாற்றம்.
எத்தனை முறை முடிவு எடுத்தாலும், கடைசி நொடி வரை நிம்மதி இல்லையே.. ஒரு மாற்றம்.
அறிவியல் பூர்வமான ஒரு உண்மை...
உன் மனம் என்று எதுவும் இல்லை. ஏனெனில் நீ ஒரு காலி டப்பா
பெண்ணுக்கும் பொன்னுக்கும் பெண்ணே காரணம்
ஆணை விட பெண்ணும், பெண்ணை விட ஆணும் உயர்ந்தவர் அல்லர், தாழ்ந்தவரும் அல்லர்!....
ஆணும் பெண்ணும் சமம் அல்ல....
பெண் ஒரு சிறப்பு..
ஆணும் ஒரு சிறப்பு...
சாதாரண மொழில சொன்னா,
தேன் துளிக்கும், இளநீருக்கும் இருக்கும் சிறப்பு அம்சங்களும் ஆணிடமும் இருக்கு, பெண்ணிடமும் இருக்கு.
இதை புரிஞ்சுக்காம, மகளிர் முன்னேற்றக் குழு, பெண்கள் சுய உதவிக்குழு... இதர பல அமைப்புகள் தேவையே இல்லாம ஆணும் பெண்ணும் சமம்-ன்னு விவாதம் பண்றதை பார்த்தால், எனக்கு சிரிப்புதான் வருது.
சமுதாயத்தில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு...
ஆனால், அந்த பிரச்சனைக்கு மூல காரணம் என்னவென்று, பிரச்சனையின் வேர் எங்கு உள்ளது என்று கண்டு அதனைக் களைய வேண்டும். இல்லையேல் பிரச்சனை தவளைக்ளைப் போல் மீண்டும் தோன்றும்...
சமீப காலங்களில் நடந்த பாலியில் வன்புணர்வு நிகழ்ச்சிகள், பல கோடி நெஞ்சங்களை பாதித்தது. இன்னும், எங்கோ ஒரு மூலையில் அசம்பாவிதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன...
பாதிக்கப் பட்டவரின் நண்பர்களும், உறவினர்களும், நீதி கோரி போராட்டத்தில் இறங்குகின்றனர்...
தனி நபரோ, அல்லது கும்பலோ தவறிளைத்தவர்கள் தண்டனைக்குரியவர்கள்.... அதில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால் பெருகி வரும் பாலியல் வன்புணர்வுகளுக்கு மூல காரணம்தான் என்னவென்று ஆராய எவரும் இல்லை.. யாருக்கும் நேரமும் இல்லை.
ஏதோ என் மனதில் தோன்றியதை இங்கே முன் வைக்கின்றேன்... முடிந்தால் ஏற்கவும். இல்லையேல், தங்கள் பணியினை தொடரலாம்... விவாதம் செய்ய நான் தயாராக இல்லை.
ஊடகம்:
"..நீரோடும் வைகையிலே... நின்றாடும் மீனே.."...பாடலில் நடிகர் திலகம் அவர்கள் புகை பிடித்துக் கொண்டே தொட்டிலை ஆட்டுவார்...
திரை உலகம் தோன்றிய காலம் முதல் சராசரி மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து மாற்றங்களுக்கும் திரையில் வரும் கதா பாத்திரங்கள் முக்கிய காரணம் வகிக்கின்றன.
சினேகா சேலை, நயன்தார சேலை, விஜய் சட்டை, அஜீத் பேன்ட், என்ன நீங்க இவ்வளோ சின்னதா கழுத்து வச்சி துணி போடுறீங்க? இப்போ இது எல்லாம் பாஷீன் கிடையாது... நல்லா டிரெண்டா டிரஸ் பண்ணுடா.. -என்ற வசனங்களும், அறிவுரைகளும் திரையில் இருந்து மக்களின் மூளைக்கு விரைவில் பயணிக்கின்றன.
சின்னத்திரையாகட்டும் பெரியத் திரை ஆகட்டும்...எந்த ஒரு கண்டுபிடிப்பிலும் உள்ள பின்விளைவுகளுக்கு விதி விளக்கு அல்ல.
.."நாங்க ஒன்னும் இல்லாதது எதையும் காட்டுல... நாட்டுல என்ன நடக்குதோ, அதையேதான் நாங்க படத்துல காட்டுறோம்"...-ன்னு ஒண்ணுமே தெரியாத மாதிரி பேட்டி கொடுக்கிற திரையுலக படைப்பாளிகளை நினைத்து சிரிப்பதா அழுவதா-ன்னே எனக்கு தெரியல..
நான் ஒரு வாகனத்தை அறிமுகப் படுத்த வேண்டுமா?
நான் ஒரு நிறுவனத்தை அறிமுகப் படுத்த வேண்டுமா?
நான் ஒரு புதிய பொருளை அறிமுகப் படுத்த வேண்டுமா?
நான் ஒரு படம் எடுத்து சம்பாதிக்க வேண்டுமா?
நான் எந்த ஒரு தொழில் தொடங்க வேண்டுமானாலும், எனக்கு என்னை விளம்பரம் செய்ய ஒரு பெண் வேண்டும். நவ நாகரீக யுவதி வேண்டும்... அவள் கண்ணில் அனைவரும் சொக்க வேண்டும்...
உலகத்தை திரும்பி பார்க்க வைக்க பெண்ணால் மட்டுமே முடியும்.
அவளை நம்பியே அனைத்து தொலைகாட்சி நிறுவனங்களும் உள்ளன. ஊடகங்களும், ஊடகம் சார்ந்த தொழில் நிறுவனங்களும், கவர்ச்சியை நம்பியே இருக்கின்றன. இதுவும் ஒரு வகையில் விபச்சாரமே..
சரி பிரச்சனைய சொல்லியாச்சு.. அதுக்கு என்ன தீர்வு?
1.ஊடகத்திற்கான சட்டதிட்டங்கள் கடுமையாக்க வேண்டும்.
2. பெண்ணை தரக் குறைவாக, கவர்சிகரமாக சித்தரிக்க தடை செய்ய வேண்டும்.
எரியுறத புடுங்கு... கொதிக்கறது தன்னால அடங்கும்..
பெண்களை கடவுளாக காட்டுங்க..தேவதையாக காட்டுங்க...அப்போதான் சாதாரண மக்களும் பெண்களை கடவுளா மதிப்பாங்க... நீங்க எப்புடி காட்டுறீங்களோ அப்பட்டிதான் மக்கள் பார்ப்பாங்க..
ஒரு வருடத்தில் இந்த மாற்றத்தை கண்கூடக் காணலாம்.
மதம் சார்ந்த நாகரீகம்:
xxxxxx மதம் இந்தியாவிற்கு வரும் வரை நாகரீகம் என்பதே என்ன என்று அறியாத நாடு இந்தியா. என்று ஆரம்பப் பள்ளியில் வரலாற்றுப் பாடம் உள்ளது. (In International School Syllabus).
பழையன கழிதலும்.. புதியன புகுதலும், சமுதாயத்திற்கு நன்மையே...
எனவே, தொண்டு தொற்று வந்த நமது பழைய நாகரீகமான, மனிதர்களை மதிப்பது, பசி என்றவருக்கு உணவளிப்பது... ஜீவகாருண்யம், சக உயிர்களை நேசிப்பது... போன்ற அனைத்து பழக்கங்களையும் கைவிட்டு, குளிக்காமல் உண்பது..மதத்தை பரப்புவதே தலையாய கடமை, நாள் கிழமை சுத்தம் அசுத்தம் என்று பார்க்காமல் இருப்பது.. யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் உறவு வைத்துக்க் கொள்வது.. போன்ற புதிய நாகரீகத்தைக் கடைபிடிப்போமாக. [because God is there to forgive them for all their sins...]
அனைத்து xxxxxx மத பள்ளிகளிலும் xxxxxx மத விளையாட்டுகளுக்கு, பயிலும் அனைத்து மாணவர்களும் கட்டாயப் படுத்தப் படுகின்றனர். பிரார்த்தனை வகுப்புகள், xxxxxx மத மரம், நட்சத்திரம், அலங்காரப் பொருட்கள்.. இன்னும் பல்வேறு அம்சங்கள் பொருந்திய நம்பிக்கையை பிஞ்சு மனதில், xxxxxx மத பள்ளிகள் விதைத்து விடுகின்றன... இதுவும் xxxxxx மத மாற்றத்திற்கு ஓர் தூண்டுகோலே..
பாமரன் ஈர்க்கப் படுகின்றான்...
நீ மிகவும் தாழ்த்தப் பட்டவனா? என் மதத்திற்கு மாறு, உன் ஜாதிச் சான்றிதழ் SC, ST - யில் இருந்து BC-க்கு மாற்றப்படும்..
இல்லை என்று மறுத்தால், மக்கள் எண்ணிக்கை எப்போதுமே குறைவாக உள்ள, ஊட்டி, ஏற்காடு, கோடை, கொல்லி மலை போன்ற மலைப் பிரதேசங்களில், ஆள் அரவம் அற்ற காடுகளில் கூட xxxxxx மத தேவாலயங்கள் தோன்ற காரணம் என்ன என்று கூறுங்கள்?..
இந்திய நாட்டின் கலாச்சார சீரழிவிற்கு மதம் சார்ந்த மாற்றங்களும் ஒரு காரணமே. நீ ரோமில் இருக்கும்போது ரோமானியனாக இரு...இந்த பழமொழி இந்தியாவில் மட்டும் விதிவிலக்கு... நீ இந்தியாவில் இருக்கும்போது நீ என்னவாக வேண்டுமானாலும் இரு...
பெண்மை:
பெண்ணிடம் கவர்ச்சி உள்ளது. பெண் ஒரு மாபெரும் சக்தி,
பெண் ஆடைக் குறைப்பைப் பற்றி கூறினால், ஆண்களின் கண்களில் காமம் உள்ளது, என்னை உடை மாற்றச் சொல்ல நீ யார்? என்று கேள்விகள் எழுகின்றன...
ஆனால், ஒரு பெண்ணுக்கு நிகழும் வன்புணர்விற்கு காரணம் இன்னொரு பெண்ணே... என்பது என் கருத்து. மதுவின் மயக்கத்தில், போதையில், தான் செய்வதறியாது செய்தவன் ஒரு கருவியே.... அவனை தூண்டியது, அவனுக்கு பெண்ணின் மீது சபலம் ஏற்படுத்தியது இன்னொரு பெண்ணே...
ஆகையால்.. பெண்களாய் பார்த்து திருந்தாவிட்டால், பெண்களுக்கு எதிராக நடக்கும் அசம்பாவிதங்களை குறைக்க, தடுக்க.. எதுவுமே முடியாது.
நான், இந்த காமக் கொடூரர்களின் செயல் குற்றம் அல்ல என்று கூறவில்லை கணம் நீதிபதி அவர்களே, இவர்கள் தண்டனைக்கு உரியவர்களே ... ஆனால் இது போன்ற பெண்ணுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு மூல காரணம் வேறு ஒரு பெண்ணே என்று விளக்க முயற்சிக்கிறேன்.

http://amandadandrea.wordpress.com/2013/11/25/dress-codes-slut-shaming-and-the-male-gaze/ |
ஆகையால்.. பெண்களாய் பார்த்து திருந்தாவிட்டால், பெண்களுக்கு எதிராக நடக்கும் அசம்பாவிதங்களை குறைக்க, தடுக்க.. எதுவுமே முடியாது.
நான், இந்த காமக் கொடூரர்களின் செயல் குற்றம் அல்ல என்று கூறவில்லை கணம் நீதிபதி அவர்களே, இவர்கள் தண்டனைக்கு உரியவர்களே ... ஆனால் இது போன்ற பெண்ணுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு மூல காரணம் வேறு ஒரு பெண்ணே என்று விளக்க முயற்சிக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)