அடக் கடவுளே...
நான் ஏன் இப்படி குண்டாயிட்டேன்?
[டேய் நீ என்னைக்கு ஒல்லியா இருந்தே?]
நான் எப்பவும் போலதான் சாப்புடுறேன்.
காலையில,
அதுக்கு அப்புறம், பதினோரு மணிக்கு சில பல டீ கொஞ்சமா பிஸ்கட்ஸ்
அப்புறம், ஒரு மணிக்கு ஒரே ஒரு புல் மீல்ஸ் [அதுல பத்து பதினாறு ஐடம்ஸ் தான் இருக்கும்]
அதுக்கு அப்புறம், மூனு மணிக்கு சில பல டீ கொஞ்சமா பிஸ்கட்ஸ்
ஈவினிங் ஸ்நாக்ஸ் எதையும் விரும்பி சாப்புடுறது இல்ல..
நண்பர்கள் கூட இருந்தா மட்டும்,
டின்னர் கம்மியா சாப்புடச் சொல்லி டாக்டர் சொல்லி இருக்காரு.
அதனால,
ஆனா பாருங்க... தினமும் என்னை கவனி-ன்னு என்னோட லேப்டாப் நைட் ஷோ-க்கு என்னை கூப்புடுறப்போ,தனியா படம் பார்த்தா நல்லா இருக்காது-ன்னு
நாளைக்கு காலைல கண்டிப்பா யோகா செய்வேன்-ன்னு தான் தினமும் படுக்குறேன். ஆனா பாருங்க ஆறு மணி அலாரம் அடிக்கும்போதுதான் தூக்கம் சும்மாசூப்பரா வருது.
ஹ்ம்ம், என்ன பண்றது? எல்லாம் இந்த பாழாப் போன ஐடி படுத்துற பாடு.
[திங்குறது எல்லாம் நீ தின்னுட்டு ஐ டீ ய ஏன்டா குறை சொல்லுற? சப்லா கட்ட வாயா]
மாப்பிள்ளை குண்டா இருக்கார்-ன்னு ஒரு பொண்ணு என்னை வேண்டாம்-ன்னு சொல்லிடுச்சு.
[ஒரு பொண்ணா.....? டேய்.... உங்க அப்பா அம்மா உனக்கு ரெண்டு வருசமா பொண்ணு பாக்குறாங்கடா... ]
நான் இதுக்கு ஒரு முடிவு எடுத்தே ஆகணும்-ன்னு ஹோட்டல் எம் டி ஆர்-க்கு போனேன்.
[யோசிக்கறதுக்கு கூட உனக்கு வேற எந்த இடமும் கிடைக்கலயா பெங்களூர்ல?]
சும்மா உட்காந்துகிட்டே.... இருந்தா யோசனை வராது-ன்னு ஒரு கோபி மன்சொரியன் ஆர்டர் பண்ணினேன்.
[அதுக்கு முன்னாடி என்னென்ன ஆர்டர் பண்ணின?]
கம கம-ன்னு ஒரு கப் நிரியா கொடுத்தான்.
கல்யாணமா இல்ல காளிப்லவரா?-ன்னு யோசிச்சேன்... [த்தூ..]
கல்யாணம் பண்ணினா காலம் பூரா பிரச்சன..
காலிப்ளவர் தின்னா, நாளைக்கு காலைல மட்டும் பிரச்சன... [தத்துவம்ம்?]
சோ காளிப்லவரே சிறந்தது-ன்னுஒரு காளான் ரோஸ்ட்-ம் சாப்புட்டு,சும்மா ராசா மாதிரி வீட்டுக்கு வந்தேன்..
[இவன எல்லாம் ஏன்டா தெரு நாய்ங்க விட்டு வச்சிருக்கு?]
எப்புடி நம்ம டிசிசன்?
[குரங்கு கைல கிடைச்ச கொய்யாப் பழம் மாதிரி இருக்கு]
சும்மா அதிருதில்ல?
நான் ஏன் இப்படி குண்டாயிட்டேன்?
[டேய் நீ என்னைக்கு ஒல்லியா இருந்தே?]
நான் எப்பவும் போலதான் சாப்புடுறேன்.
காலையில,
- கால் லிட்டர் பால்,
- ரெண்டு இளநீ,
- நாலு இட்டலி
- ரெண்டே ரெண்டு வடை அவ்வளவுதான். [கொஞ்சம் தவுடு, புண்ணாக்கு?]
அதுக்கு அப்புறம், பதினோரு மணிக்கு சில பல டீ கொஞ்சமா பிஸ்கட்ஸ்
அப்புறம், ஒரு மணிக்கு ஒரே ஒரு புல் மீல்ஸ் [அதுல பத்து பதினாறு ஐடம்ஸ் தான் இருக்கும்]
அதுக்கு அப்புறம், மூனு மணிக்கு சில பல டீ கொஞ்சமா பிஸ்கட்ஸ்
ஈவினிங் ஸ்நாக்ஸ் எதையும் விரும்பி சாப்புடுறது இல்ல..
நண்பர்கள் கூட இருந்தா மட்டும்,
- ரெண்டு பரோடா
- ஒரு பாணி புரி,
- ஒரு பிட்ஸ்சா அவ்வளவுதான்.
டின்னர் கம்மியா சாப்புடச் சொல்லி டாக்டர் சொல்லி இருக்காரு.
அதனால,
- நாளே நாலு சப்பாத்தி,
- இல்லன்னா, ஒரு பிளேட் சாதம் மட்டும்தான் சாப்புடுறேன்.
ஆனா பாருங்க... தினமும் என்னை கவனி-ன்னு என்னோட லேப்டாப் நைட் ஷோ-க்கு என்னை கூப்புடுறப்போ,தனியா படம் பார்த்தா நல்லா இருக்காது-ன்னு
- கால் கிலோ மிக்ஸ்சர்
- அரை லிட்டர் தமஸ்அப் ....
[அது என்ன வயிரா இல்ல வண்ணான் தாளியா?]
நாளைக்கு காலைல கண்டிப்பா யோகா செய்வேன்-ன்னு தான் தினமும் படுக்குறேன். ஆனா பாருங்க ஆறு மணி அலாரம் அடிக்கும்போதுதான் தூக்கம் சும்மாசூப்பரா வருது.
ஹ்ம்ம், என்ன பண்றது? எல்லாம் இந்த பாழாப் போன ஐடி படுத்துற பாடு.
[திங்குறது எல்லாம் நீ தின்னுட்டு ஐ டீ ய ஏன்டா குறை சொல்லுற? சப்லா கட்ட வாயா]
மாப்பிள்ளை குண்டா இருக்கார்-ன்னு ஒரு பொண்ணு என்னை வேண்டாம்-ன்னு சொல்லிடுச்சு.
[ஒரு பொண்ணா.....? டேய்.... உங்க அப்பா அம்மா உனக்கு ரெண்டு வருசமா பொண்ணு பாக்குறாங்கடா... ]
நான் இதுக்கு ஒரு முடிவு எடுத்தே ஆகணும்-ன்னு ஹோட்டல் எம் டி ஆர்-க்கு போனேன்.
[யோசிக்கறதுக்கு கூட உனக்கு வேற எந்த இடமும் கிடைக்கலயா பெங்களூர்ல?]
சும்மா உட்காந்துகிட்டே.... இருந்தா யோசனை வராது-ன்னு ஒரு கோபி மன்சொரியன் ஆர்டர் பண்ணினேன்.
[அதுக்கு முன்னாடி என்னென்ன ஆர்டர் பண்ணின?]
கம கம-ன்னு ஒரு கப் நிரியா கொடுத்தான்.
கல்யாணமா இல்ல காளிப்லவரா?-ன்னு யோசிச்சேன்... [த்தூ..]
கல்யாணம் பண்ணினா காலம் பூரா பிரச்சன..
காலிப்ளவர் தின்னா, நாளைக்கு காலைல மட்டும் பிரச்சன... [தத்துவம்ம்?]
சோ காளிப்லவரே சிறந்தது-ன்னுஒரு காளான் ரோஸ்ட்-ம் சாப்புட்டு,சும்மா ராசா மாதிரி வீட்டுக்கு வந்தேன்..
[இவன எல்லாம் ஏன்டா தெரு நாய்ங்க விட்டு வச்சிருக்கு?]
எப்புடி நம்ம டிசிசன்?
[குரங்கு கைல கிடைச்ச கொய்யாப் பழம் மாதிரி இருக்கு]
சும்மா அதிருதில்ல?
4 comments:
haha...nice one boss... especially 'naalaikku kaalaila mattum prichanao'-intha edam kalakkal...expecting more :)
Kalyama illa kaliflower ah??? Nalla irukku sir...
thank you Siva, Prabha
:-)
Arumai thala...
romba naal kalichu orupadhvu... Keep rocking..
Post a Comment