ஒரு நாள் ஆபிஸ்க்கு கொஞ்சம் டைட்டான பேன்ட் அணிந்து வந்தேன்.
துணி சுருங்கிடுச்சு-ன்னு நினைச்சேன்., ஆனா நிலைக் கண்ணாடில தொப்பைய பார்க்கும் போது கொஞ்சம் சங்கடமாதான் இருக்கு.,
நாளை முதல் யோகா-ன்னு மனசுல நினைச்சிட்டு நகர்ந்தேன்.
மழைக் குட்டைய கொஞ்சம் வேகமா தாண்டுனதுல டர்ர்ர்
டைட் பேன்ட் கிழிஞ்சி போச்சு., தொடை தெரிய ரம்பா மாதிரி எனக்கு ஒரு உணர்ச்சி.
ஒரே கூச்சமா இருந்தது, உடனே நண்பனுடன் போய் வேற புது பேன்ட் வாங்கி மாத்திட்டு வந்தேன்.,
கொஞ்சூண்டு தொடை தெரிஞ்சதால வெட்கி வேதனையடஞ்சு வெம்பிப் போனேனே.,
இந்த நவ யுவதிகள் எப்படித்தான் கவர்ச்சிகரமான கட்டாடை/ சிற்றாடை உடுத்திட்டு வராங்களோ தெரில.
எம்ம்மா உங்களுக்கு எல்லாம் வெட்கமே இல்லையா?
இதை ஆதரித்துப் பெண்ணியம் பேசுவர்களின் பொதுவான பதில்:
"காமம் எங்கள் உடையில் இல்லை, உங்கள் கண்களில் உள்ளது"
உங்கள் கவர்ச்சியைப் பார்த்து காமம் எழா விட்டால், ஆண்கள் சித்த மருத்துவரைத்தான் போய் பாக்கணும்.